MARC காட்சி

Back
ஆழ்வார்பேட்டை செப்பேடு
245 : _ _ |a ஆழ்வார்பேட்டை செப்பேடு -
300 : _ _ |a 34 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
500 : _ _ |a

இச்செப்பேடு கிருஷ்ண செட்டி எனப்படும் கிருஷ்ணம நாயக்கரை ஸ்ரீவேதாந்த சுவாமிகள் முன்பாக கவறை 354 குலத்துச் செட்டிகளும், மிதுனம், மேஷம் பல ராசி சாதி செட்டிகளும் கூடி சாதிக்கு அதிபதியாக்கிக் கொடுத்த செப்புப் பட்டயமாகும். ஏற்கெனவே இப்பட்டம் முராரி தேசாயி செட்டி என்பர்க்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றி இப்பொழுது கொடுத்துள்ளனர். இதன்படி கலைக்கட்டு ஒன்றுக்கு ஒரு பணம் வீரம் இவருக்கு கொடுக்கவும், வேதாந்த சுவாமிகளுக்கு வருடம் 52 பணம் கொடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், ஆழ்வார்பேட்டை, சென்னை, கிருஷ்ணம நாயக்கர்
752 : _ _ |a ஆழ்வார்பேட்டை |c சென்னை |d சென்னை |f சென்னை
906 : _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 13.0336433
915 : _ _ |a 80.2505179
925 : _ _ |a 34 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00067
barcode : TVA_CPS_00067
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00066_மேலப்பனையூர்-001.jpg

TVA_CPS_00066_மேலப்பனையூர்-002.jpg

TVA_CPS_00066_மேலப்பனையூர்-003.jpg

TVA_CPS_00066_மேலப்பனையூர்-004.jpg

TVA_CPS_00066_மேலப்பனையூர்-005.jpg

TVA_CPS_00066_மேலப்பனையூர்-006.jpg